Proverbs 4:14
துன்மார்க்கர்களுடைய பாதையில் நுழையாதே; 1 தீயோர்களுடைய வழியில் நடக்காதே. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Enter not into the path of the wicked, and go not in the way of evil men.
In Context
13புத்திமதியை உறுதியாகப் பற்றிக்கொள், 1 அதை விட்டுவிடாதே; அதைக் காத்துக்கொள், அதுவே உனக்கு உயிர். 1
15அதை வெறுத்துவிடு, அதின் வழியாகப் போகாதே; 1 அதைவிட்டு விலகிக் கடந்துபோ. 1
Cross References
Psalms 26:4ஏமாற்றுக்காரர்களோடு நான் உட்காரவில்லை, 1 வஞ்சகரிடத்தில் நான் சேருவதில்லை. 1
Proverbs 1:15என் மகனே, நீ அவர்களோடு வழிநடவாமல், 1 உன்னுடைய காலை அவர்களுடைய பாதைக்கு விலக்குவாயாக. 1
Proverbs 5:8உன்னுடைய வழியை அவளுக்குத் தூரப்படுத்து; 1 அவளுடைய வீட்டின் வாசலுக்கு அருகில் சேராதே. 1
Proverbs 9:6பேதமையைவிட்டு விலகுங்கள், 1 அப்பொழுது பிழைத்திருப்பீர்கள்; 1 புத்தியின் வழியிலே நடவுங்கள் என்று சொல்லுகிறது. 1
Proverbs 22:25அப்படிச் செய்தால். நீ அவனுடைய வழிகளைக் கற்றுக்கொண்டு, 1 உன்னுடைய ஆத்துமாவுக்குக் கண்ணியை கொண்டுவருவாய். 1
1 Corinthians 15:33மோசம்போகாதீர்கள்; ஆகாத உரையாடல்கள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்.