bible.software › Matthew › Matthew 28 › Matthew 28:11
Matthew 28:11
அவர்கள் போகும்போது, காவல்வீரர்களில் சிலர் நகரத்திற்குள்ளே வந்து. நடந்த யாவற்றையும் பிரதான ஆசாரியர்களுக்கு அறிவித்தார்கள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Now when they were going, behold, some of the watch came into the city, and shewed unto the chief priests all the things that were done.
In Context
10அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: பயப்படாமலிருங்கள்; நீங்கள் போய், என் சகோதரர்கள் கலிலேயாவிற்குப் போகும்படி அவர்களுக்குச் சொல்லுங்கள்; அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள் என்றார். 1 காவலர்களின் அறிக்கை
12இவர்கள் மூப்பர்களோடு கூடிவந்து, ஆலோசனைசெய்து, வீரருக்கு வேண்டிய பணத்தைக் கொடுத்து:
Read all of Matthew 28
Cross References
Matthew 27:65அதற்குப் பிலாத்து: உங்களுக்குக் காவல் வீரர்கள் உண்டே; போய், உங்களால் முடிந்தவரைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள் என்றான்.
This Verse In Other Editions
Study Matthew 28:11