Matthew 4:22
உடனே அவர்கள் படகையும் தங்களுடைய தகப்பனையும்விட்டு, அவருக்குப் பின்னே சென்றார்கள். 1 இயேசு வியாதியஸ்தர்களை சுகமாக்குதல்
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And they immediately left the ship and their father, and followed him.
In Context
Cross References
Deuteronomy 33:9தன்னுடைய தகப்பனையும், 1 தாயையும் குறித்து நான் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கமாட்டேன் என்று சொல்லி, 1 தன் சகோதரர்களையும், பிள்ளைகளையும் 1 ஏற்றுக்கொள்ளாமல் இருக்கிறவனிடத்தில் அவைகள் இருப்பதாக; 1 அவர்கள் உம்முடைய வார்த்தைகளைக் கைக்கொண்டு, 1 உம்முடைய உடன்படிக்கையைக் காக்கிறவர்கள். 1
Mark 1:20உடனே அவர்களையும் அழைத்தார்; அப்பொழுது அவர்கள் தங்களுடைய தகப்பனாகிய செபெதேயுவை படகிலே கூலியாட்களோடு விட்டுவிட்டு, அவருக்குப் பின்னே சென்றார்கள். 1 இயேசு அசுத்தஆவியைத் துரத்துதல்
Luke 14:26யாராவது ஒருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரர்களையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீடனாக இருக்கமாட்டான்.
2 Corinthians 5:16எனவே, இனிமேல், நாங்கள் ஒருவனையும் சரீரத்தின்படி அறியோம்; நாங்கள் கிறிஸ்துவையும் சரீரத்தின்படி அறிந்திருந்தாலும், இனி ஒருபோதும் அவரை சரீரத்தின்படி அறியோம்.