The Bible Software
bible.softwareMatthewMatthew 5 › Matthew 5:42

Matthew 5:42

உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு, உன்னிடத்தில் கடன் வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே. 1 அன்பாக இருங்கள்

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Give to him that asketh thee, and from him that would borrow of thee turn not thou away.

In Context

41ஒருவன் உன்னை ஒரு மைல்தூரம் வரக் கட்டாயப்படுத்தினால், அவனோடுகூட இரண்டு மைல்தூரம் போ.

43உனக்கடுத்தவனைச் நேசித்து, உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.

Read all of Matthew 5

Cross References

Deuteronomy 15:7“உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுக்கும் தேசத்தின் எந்த வாசலிலும் உன் சகோதரர்களில் எளியவனான ஒருவன் இருந்தால், எளியவனாகிய உன் சகோதரனுக்கு உன் இருதயத்தை நீ கடினமாக்காமலும், உன் கையை மூடாமலும்,

Psalms 37:21துன்மார்க்கன் கடன் வாங்கிச் செலுத்தாமற் போகிறான்; 1 நீதிமானோ இரங்கிக்கொடுக்கிறான். 1

Psalms 112:5இரங்கிக் கடன்கொடுத்து, தன்னுடைய காரியங்களை நியாயமானபடி நடத்துகிற மனிதன் பாக்கியவான். 1

Proverbs 11:24வாரி இறைத்தும் விருத்தியடைந்தவர்களும் உண்டு; 1 அதிகமாக தனக்கென்று மட்டும் வைத்துக்கொண்டும் 1 வறுமையடைபவர்களும் உண்டு. 1

Ecclesiastes 11:1உன்னுடைய ஆகாரத்தைத் தண்ணீர்கள் + 11:1 கடல் மார்க்கமாக மூலமாக அனுப்பு + 11:1 தயவுள்ளவனாயிரு; அநேக நாட்களுக்குப் பின்பு அதின் பலனைக் காண்பாய்.

Isaiah 58:6அக்கிரமத்தின் கட்டுகளை அவிழ்க்கிறதும், நுகத்தடியின் பிணைப்புகளை தளர்த்துகிறதும், நெருக்கப்பட்டிருக்கிறவர்களை விடுதலையாக்கிவிடுகிறதும், சகல நுகத்தடிகளையும் உடைத்துப் போடுகிறதும்,

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)聖書 (日本語)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)

Study Matthew 5:42

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeAlbert BarnesJohn WesleyJohn CalvinScofieldWilliam BurkittFamily Bible NotesThe Fourfold GospelJohn LightfootGeneva Bible Notes (1599)
← Matthew 5:41Matthew 5Matthew 5:43 →