bible.software › Matthew › Matthew 9 › Matthew 9:7
Matthew 9:7
உடனே அவன் எழுந்து, தன் வீட்டிற்குப்போனான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And he arose, and departed to his house.
In Context
6பூமியிலே பாவங்களை மன்னிக்க மனிதகுமாரனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, பக்கவாதக்காரனைப் பார்த்து: நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டிற்குப் போ என்றார்.
8மக்கள் அதைக் கண்டு ஆச்சரியப்பட்டு, மனிதர்களுக்கு இப்படிப்பட்ட அதிகாரத்தைக் கொடுத்தவராகிய தேவனை மகிமைப்படுத்தினார்கள். 1 மத்தேயுவின் அழைப்பு
Read all of Matthew 9
This Verse In Other Editions
Study Matthew 9:7