Micah 1:10
அதைக் காத்பட்டணத்திலே அறிவிக்காதீர்கள்; அழவே வேண்டாம்; பெத் அப்ராவிலே புழுதியில் புரளு.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Declare ye it not at Gath, weep ye not at all: in the house of Aphrah roll thyself in the dust.
In Context
9அதின் காயம் ஆறாதது; அது யூதாவரை வந்தது: என் மக்களின் வாசலாகிய எருசலேம்வரை வந்து சேர்ந்தது.
Cross References
2 Samuel 1:20பெலிஸ்தர்களின் மகள்கள் சந்தோஷப்படாதபடியும், 1 விருத்தசேதனம் இல்லாதவர்களின் மகள்கள் கொண்டாடாதபடியும், 1 அதைக் காத் பட்டணத்தில் அறிவிக்காமலும் அஸ்கலோனின் வீதிகளில் தெரிவிக்காமலும் இருங்கள். 1
Jeremiah 6:26என் மக்களாகிய மகளே, நீ சணல் ஆடையைக் கட்டிக்கொண்டு, சாம்பலில் புரண்டு, ஒரே மகனுக்காகத் துக்கிக்கிறதுபோல மனங்கசந்து புலம்பு; அழிக்கிறவன் திடீரென்று நம்மேல் வருவான்.
Amos 5:13ஆகையால் புத்திமான் அந்தக்காலத்திலே மௌனமாக இருக்கவேண்டும்; அந்தக்காலம் தீமையான காலம்.