Micah 7:7
நானோவென்றால் யெகோவாவை நோக்கிக்கொண்டு, என் இரட்சிப்பின் தேவனுக்குக் காத்திருப்பேன்; என் தேவன் என்னைக் கேட்டருளுவார். 1 அறிக்கையிடுதலும் தேற்றப்படுதலும்
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Therefore I will look unto the LORD; I will wait for the God of my salvation: my God will hear me.
In Context
Cross References
Genesis 49:18யெகோவாவே, உம்மாலே விடுவிக்கப்படக் காத்திருக்கிறேன்.
Psalms 4:2மனுமக்களே, எதுவரைக்கும் என்னுடைய மகிமையை அவமானப்படுத்தி, 1 வீணானதை விரும்பி, பொய்யை நாடுவீர்கள். (சேலா) 1
Psalms 27:12என் எதிரிகளின் விருப்பத்திற்கு என்னை ஒப்புக் கொடுக்கவேண்டாம்; 1 பொய்ச்சாட்சிகளும் ஆக்கிரமித்துச் சீறுகிறவர்களும் 1 எனக்கு விரோதமாக எழும்பியிருக்கிறார்கள். 1
Psalms 37:7யெகோவாவை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு; 1 காரியசித்தியுள்ளவன் மேலும் 1 தீவினைகளைச் செய்கிற மனிதன் மேலும் எரிச்சலாகாதே. 1
Psalms 40:1யெகோவாவுக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; 1 அவர் என்னிடமாகச் சாய்ந்து, 1 என்னுடைய கூப்பிடுதலைக் கேட்டார். 1
Psalms 55:16நானோ தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்; 1 யெகோவா என்னை காப்பாற்றுவார். 1