Genesis 49:18
யெகோவாவே, உம்மாலே விடுவிக்கப்படக் காத்திருக்கிறேன்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
I have waited for thy salvation, O LORD.
In Context
19காத் என்பவன்மேல் ராணுவக்கூட்டம் பாய்ந்துவிழும்; அவனோ முடிவிலே அதின்மேல் பாய்ந்துவிழுவான்.
Cross References
Psalms 25:5உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, என்னைப் போதித்தருளும்; 1 நீரே என்னுடைய இரட்சிப்பின் தேவன், 1 உம்மை நோக்கி நாள்முழுதும் காத்திருக்கிறேன். 1
Psalms 62:1தேவனையே நோக்கி என்னுடைய ஆத்துமா அமர்ந்திருக்கிறது; 1 அவரால் என் இரட்சிப்பு வரும். 1
Psalms 85:7யெகோவாவே, உமது கிருபையை எங்களுக்குக் காண்பித்து, 1 உமது இரட்சிப்பை எங்களுக்கு அருளிச்செய்யும். 1
Psalms 119:166யெகோவாவே, உம்முடைய இரட்சிப்புக்கு நான் காத்திருந்து, 1 உம்முடைய கற்பனைகளின்படி செய்கிறேன். 1
Psalms 123:2தங்களுடைய எஜமான்களின் கையை நோக்கியிருப்பதுபோலவும், 1 வேலைக்காரியின் கண்கள் தன்னுடைய எஜமானியின் கையை நோக்கியிருப்பதுபோலவும், 1 எங்கள் தேவனாகிய யெகோவா எங்களுக்கு இரக்கஞ்செய்யும்வரைக்கும், 1 எங்களுடைய கண்கள் அவரை நோக்கியிருக்கிறது. 1
Isaiah 8:17நானோ யாக்கோபின் குடும்பத்திற்குத் தமது முகத்தை மறைக்கிறயெகோவாவுக்காகக் காத்திருந்து, அவருக்கு எதிர்பார்த்திருப்பேன்.