நெகேமியா 12:18
பில்காவின் சந்ததியில் சம்முவா, செமாயாவின் சந்ததியில் யோனத்தான்,
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Of Bilgah, Shammua; of Shemaiah, Jehonathan;
In Context
17அபியாவின் சந்ததியில் சிக்ரி, மினியாமீன் மொவதியா என்பவர்களின் சந்ததியில் பில்தாய்.
19யோயாரிபின் சந்ததியில் மதனாய், யெதாயாவின் சந்ததியில் ஊசி,