நெகேமியா 12:19
யோயாரிபின் சந்ததியில் மதனாய், யெதாயாவின் சந்ததியில் ஊசி,
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And of Joiarib, Mattenai; of Jedaiah, Uzzi;
In Context
18பில்காவின் சந்ததியில் சம்முவா, செமாயாவின் சந்ததியில் யோனத்தான்,
20சல்லாயின் சந்ததியில் கல்லாய், ஆமோக்கின் சந்ததியில் ஏபேர்,
Cross References
1 Chronicles 9:10ஆசாரியர்களில் யெதாயா, யோயாரீப், யாகின்.
Nehemiah 11:10ஆசாரியர்களில் யோயாரிபின் மகன் யெதாயா, யாகின் என்பவர்களும்,