Nehemiah 2:10
இதை ஓரோனிய பட்டணத்து வாசியாகிய சன்பல்லாத்தும் + 2:10 சமாரிய மாகாணத்தின் அதிகாரி, அம்மோனியனான தொபியா என்னும் ஊழியக்காரனும் கேட்டபோது, இஸ்ரவேல் மக்களின் நன்மையை விசாரிக்க ஒருவன் வந்தான் என்பது அவர்களுக்கு மிகவும் கோபமாக இருந்தது. 1 நெகேமியா எருசலேம் மதில்களைக் கண்காணித்தல்
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
11நான் எருசலேமுக்கு வந்து, அங்கே மூன்றுநாட்கள் இருந்தபின்பு,
Cross References
Ezra 4:4அதனால் அந்த தேசத்து மக்கள் யூதா மக்களின் கைகளைத் தளரச்செய்து, கட்டாமலிருக்க அவர்களை வருத்தப்படுத்தி,
Nehemiah 4:1நாங்கள் மதிலைக் கட்டுகிற செய்தியை சன்பல்லாத் கேட்டபோது, அவன் கோபித்து, எரிச்சலடைந்து, யூதர்களை கேலிசெய்து:
Nehemiah 6:1நான் மதிலைக் கட்டிமுடித்ததையும், இனி அதிலே திறப்பு ஒன்றுமில்லை என்பதையும், சன்பல்லாத்தும், தொபியாவும், அரபியனான கேஷேமும் எங்களுக்கிருந்த மற்ற எதிரிகளும் கேள்விப்பட்டபோது,
Nehemiah 13:4இதற்குமுன்னே எங்கள் தேவனுடைய ஆலயத்தின் அறைகளுக்குப் பொறுப்பாளனாக வைக்கப்பட்ட ஆசாரியனாகிய எலியாசிப் தொபியாவோடு இணைந்தவனாயிருந்து,
Psalms 112:10துன்மார்க்கன் அதைக் கண்டு மனச்சோர்வாகி, 1 தன்னுடைய பற்களைக் கடித்துக் கரைந்துபோவான்; 1 துன்மார்க்கர்களுடைய ஆசை அழியும்.
Proverbs 27:4கடுங்கோபம் கொடுமையுள்ளது, கோபம் பயங்கரமானது; 1 பொறாமையோவென்றால், அதற்கு முன்னே நிற்கக்கூடியவன் யார்? 1