bible.software › நெகேமியா › நெகேமியா 2 › நெகேமியா 2:11
நெகேமியா 2:11
நான் எருசலேமுக்கு வந்து, அங்கே மூன்றுநாட்கள் இருந்தபின்பு,
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
So I came to Jerusalem, and was there three days.
In Context
10இதை ஓரோனிய பட்டணத்து வாசியாகிய சன்பல்லாத்தும் + 2:10 சமாரிய மாகாணத்தின் அதிகாரி, அம்மோனியனான தொபியா என்னும் ஊழியக்காரனும் கேட்டபோது, இஸ்ரவேல் மக்களின் நன்மையை விசாரிக்க ஒருவன் வந்தான் என்பது அவர்களுக்கு மிகவும் கோபமாக இருந்தது. 1 நெகேமியா எருசலேம் மதில்களைக் கண்காணித்தல்
12நான் சில மனிதர்களைக் கூட்டிக்கொண்டு, இரவில் எழுந்து நகரத்தைச் சோதனை செய்தேன்; ஆனாலும் எருசலேமிற்காகச் செய்யவேண்டிய காரியத்தை என்னுடைய தேவன் என்னுடைய மனதிலே வைத்ததை நான் ஒருவருக்கும் தெரிவிக்கவில்லை; நான் ஏறிப்போன மிருகத்தைத் தவிர வேறொரு மிருகமும் என்னுடன் இருந்ததில்லை.
Read all of நெகேமியா 2
Cross References
Ezra 8:32நாங்கள் எருசலேமுக்கு வந்து, அங்கே மூன்றுநாட்கள் இருந்தபின்பு,
This Verse In Other Editions
Study நெகேமியா 2:11