bible.software › Nehemiah › Nehemiah 3 › Nehemiah 3:2
Nehemiah 3:2
அவன் அருகே எரிகோவின் மனிதர்கள் கட்டினார்கள்; அவர்கள் அருகே இம்ரியின் மகனாகிய சக்கூர் கட்டினான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And next unto him builded the men of Jericho. And next to them builded Zaccur the son of Imri.
In Context
1அப்பொழுது பிரதான ஆசாரியனாகிய எலியாசிபும், அவனுடைய சகோதரர்களாகிய ஆசாரியர்களும் எழுந்து, ஆட்டுவாசலைக் கட்டினார்கள்; அதைக் கட்டி, அவர்கள் பிரதிஷ்டைசெய்து, அதின் கதவுகளை வைத்து, நூறு என்கிற கோபுரம்முதல் அனானெயேலின் கோபுரம்வரைக் கட்டிப் பிரதிஷ்டை செய்தார்கள்.
3மீன்வாசலை அசெனாவின் மகன்கள் கட்டினார்கள்; அதற்கு உத்திரம் வைத்து, அதற்குக் கதவுகளையும் பூட்டுக்களையும் தாழ்ப்பாள்களையும் போட்டார்கள்.
Read all of Nehemiah 3
Cross References
Ezra 2:34எரிகோவின் வம்சத்தார் 345 பேர்.
Nehemiah 10:12சக்கூர், செரெபியா, செபனியா,
This Verse In Other Editions
Study Nehemiah 3:2