நெகேமியா 7:43
லேவியர்களானவர்கள்: ஒதியாவின் சந்ததிக்குள்ளே கத்மியேலின் மகனாகிய யெசுவாவின் வம்சத்தினர்கள் 74 பேர்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The Levites: the children of Jeshua, of Kadmiel, and of the children of Hodevah, seventy and four.
In Context
42ஆரீமின் வம்சத்தினர்கள் 1,017 பேர்.
44பாடகர்கள்: ஆசாபின் வம்சத்தினர்கள் 148 பேர்.
Cross References
Nehemiah 3:9அவர்கள் அருகே எருசலேம் பட்டணத்தின் பாதியை ஆட்சி செய்யும் ஊரின் மகன் ரெப்பாயா பழுதுபார்த்துக்கட்டினான்.
Nehemiah 11:3யூதாவின் பட்டணங்களில் இஸ்ரவேலர்களும், ஆசாரியர்களும், லேவியர்களும், ஆலயப் பணியாளர்களும், சாலொமோனுடைய வேலைக்காரர்களின் சந்ததிகளும், அவரவர் தங்கள் பட்டணங்களிலுள்ள தங்கள் சொந்த இடத்திலே குடியிருந்தார்கள்; எருசலேமிலே குடியிருந்த நாடுகளின் தலைவர்கள் யாரென்றால்: