Numbers 1:12
தாண் கோத்திரத்தில் அம்மிஷதாயின் மகன் அகியேசேர்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Of Dan; Ahiezer the son of Ammishaddai.
In Context
11பென்யமீன் கோத்திரத்தில் கீதெயோனின் மகன் அபீதான்.
13ஆசேர் கோத்திரத்தில் ஓகிரானின் மகன் பாகியேல்.
Cross References
Numbers 7:66பத்தாம் நாளில் அம்மிஷதாயின் மகனாகிய அகியேசேர் என்னும் தாண் சந்ததியாரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.