Numbers 1:13
ஆசேர் கோத்திரத்தில் ஓகிரானின் மகன் பாகியேல்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Of Asher; Pagiel the son of Ocran.
In Context
12தாண் கோத்திரத்தில் அம்மிஷதாயின் மகன் அகியேசேர்.
14காத் கோத்திரத்தில் தேகுவேலின் மகன் எலியாசாப்.
Cross References
Numbers 2:27அவன் அருகே ஆசேர் கோத்திரத்தார் முகாமிடவேண்டும்; ஓகிரானின் மகனாகிய பாகியேல் ஆசேர் சந்ததிக்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும்.
Numbers 10:26ஆசேர் சந்ததியாருடைய கோத்திரத்தின் இராணுவத்திற்கு ஓகிரானின் மகன் பாகியேல் தலைவனாக இருந்தான்.