Numbers 1:6
சிமியோன் கோத்திரத்தில் சூரிஷதாயின் மகன் செலூமியேல்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Of Simeon; Shelumiel the son of Zurishaddai.
In Context
5உங்களோடு நிற்கவேண்டிய மனிதர்களுடைய பெயர்கள்: ரூபன் கோத்திரத்தில் சேதேயூருடைய மகன் எலிசூர்.
7யூதா கோத்திரத்தில் அம்மினதாபின் மகன் நகசோன்.
Cross References
Numbers 7:36ஐந்தாம் நாளில் சூரிஷதாயின் மகனாகிய செலூமியேல் என்னும் சிமியோன் சந்ததியாரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.