bible.software › Numbers › Numbers 11 › Numbers 11:33
Numbers 11:33
தங்களுடைய பற்கள் நடுவே இருக்கும் இறைச்சியை அவர்கள் மென்று சாப்பிடும்முன்னே யெகோவாவுடைய கோபம் மக்களுக்குள்ளே மூண்டது; யெகோவா மக்களை மகா பெரிய வாதையால் வாதித்தார்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And while the flesh was yet between their teeth, ere it was chewed, the wrath of the LORD was kindled against the people, and the LORD smote the people with a very great plague.
In Context
32அப்பொழுது மக்கள் எழும்பி, அன்று பகல்முழுவதும், இரவுமுழுவதும், மறுநாள் முழுவதும் காடைகளைச் சேர்த்தார்கள்; கொஞ்சமாகச் சேர்த்தவன் பத்து ஓமர் அளவு சேர்த்தான்; அவைகளை முகாமைச் சுற்றிலும் தங்களுக்காகக் குவித்து வைத்தார்கள்.
34ஆசைப்பட்ட மக்களை அங்கே அடக்கம்செய்ததால், அந்த இடத்திற்குக் கிப்ரோத் அத்தாவா + 11:34 பேராசையின் இச்சையின் கல்லறை. என்று பெயரிட்டான்.
Read all of Numbers 11
Cross References
Numbers 16:49கோராகின் காரியத்தினால் செத்தவர்கள் தவிர, அந்த வாதையினால் செத்துப்போனவர்கள் 14,700 பேர்.
Numbers 25:9அந்த வாதையால் இறந்தவர்கள் 24,000 பேர்.
Psalms 78:26வானத்திலே கிழக்கு காற்றை வீசச்செய்து, 1 தம்முடைய வல்லமையினால் தென்றலையும் வீசச்செய்து, 1
Psalms 78:31தேவகோபம் அவர்கள்மேல் எழும்பி, 1 அவர்களில் கொழுத்தவர்களை அழித்து, இஸ்ரவேலில் வாலிபர்களை விழச்செய்தார். 1
This Verse In Other Editions
Study Numbers 11:33