bible.software › Numbers › Numbers 2 › Numbers 2:23
Numbers 2:23
அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் 35,400 பேர்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And his host, and those that were numbered of them, were thirty and five thousand and four hundred.
In Context
22அவன் அருகே பென்யமீன் கோத்திரத்தார் முகாமிடவேண்டும்; கீதெயோனின் மகனாகிய அபீதான் பென்யமீன் சந்ததிக்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும்.
24எண்ணப்பட்ட எப்பிராயீமின் முகாமைச்சேர்ந்தவர்கள் எல்லோரும் தங்களுடைய இராணுவங்களின்படியே 1,08,100 பேர்; இவர்கள் பயணத்தில் மூன்றாம் முகாமாகப் போகவேண்டும்.
Read all of Numbers 2
Cross References
Numbers 26:41இவைகளே பென்யமீன் சந்ததியின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் 45,600 பேர்.
This Verse In Other Editions
Study Numbers 2:23