The Bible Software
bible.softwareNumbersNumbers 2 › Numbers 2:22

Numbers 2:22

அவன் அருகே பென்யமீன் கோத்திரத்தார் முகாமிடவேண்டும்; கீதெயோனின் மகனாகிய அபீதான் பென்யமீன் சந்ததிக்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும்.

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Then the tribe of Benjamin: and the captain of the sons of Benjamin shall be Abidan the son of Gideoni.

In Context

21அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் 32,200 பேர்.

23அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் 35,400 பேர்.

Read all of Numbers 2

Cross References

Numbers 1:11பென்யமீன் கோத்திரத்தில் கீதெயோனின் மகன் அபீதான்.

Numbers 7:65சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒருவயதுடைய ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது கீதெயோனின் மகனாகிய அபீதானின் காணிக்கை.

Psalms 68:27அங்கே அவர்களை ஆளுகிற சின்ன பென்யமீனும், யூதாவின் பிரபுக்களும், 1 அவர்களுடைய கூட்டமும், செபுலோனின் பிரபுக்களும், 1 நப்தலியின் பிரபுக்களும் உண்டு. 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Numbers 2:22

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Numbers 2:21Numbers 2Numbers 2:23 →