bible.software › Numbers › Numbers 22 › Numbers 22:24
Numbers 22:24
யெகோவாவுடைய தூதனானவர் இருபுறத்திலும் சுவர் வைத்திருந்த திராட்சைத் தோட்டங்களின் பாதையிலே போய் நின்றார்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
But the angel of the LORD stood in a path of the vineyards, a wall being on this side, and a wall on that side.
In Context
23யெகோவாவுடைய தூதனானவர் உருவின பட்டயத்தைத் தம்முடைய கையிலே பிடித்துக்கொண்டு வழியிலே நிற்கிறதைக் கழுதை கண்டு, வழியை விட்டு வயலிலே விலகிப்போனது; கழுதையை வழியில் திருப்ப பிலேயாம் அதை அடித்தான்.
25கழுதை யெகோவாவுடைய தூதனைக்கண்டு, சுவர் ஒரமாக ஒதுங்கி, பிலேயாமின் காலைச் சுவரோடு நெருக்கியது; திரும்பவும் அதை அடித்தான்.
Read all of Numbers 22
This Verse In Other Editions
Study Numbers 22:24