Numbers 23:18
அப்பொழுது அவன் தன்னுடைய வாக்கியத்தை எடுத்துரைத்து: 1 “பாலாகே, எழுந்திருந்து கேளும்; சிப்போரின் மகனே, 1 எனக்குச் செவிகொடும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And he took up his parable, and said, Rise up, Balak, and hear; hearken unto me, thou son of Zippor:
In Context
Cross References
Judges 3:20ஏகூத் அவன் அருகில் போனான்; அவனோ தனக்குத் தனியாக இருந்த குளிர்ச்சியான மேல் வீட்டு அறையில் உட்கார்ந்திருந்தான்; அப்பொழுது ஏகூத்: உம்மிடம் சொல்லவேண்டிய தேவ வாக்கு என்னிடம் உண்டு என்றான்; அவன் தன்னுடைய இருக்கையிலிருந்து எழுந்தான்.