The Bible Software
bible.softwareNumbersNumbers 23 › Numbers 23:22

Numbers 23:22

தேவன் அவர்களை எகிப்திலிருந்து புறப்படச்செய்தார்; 1 காண்டாமிருகத்திற்கு இணையான பெலன் அவர்களுக்கு உண்டு. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

God brought them out of Egypt; he hath as it were the strength of an unicorn.

In Context

21அவர் யாக்கோபிலே அக்கிரமத்தைக் காண்கிறதும் இல்லை, 1 இஸ்ரவேலிலே குற்றம் பார்க்கிறதும் இல்லை; 1 அவர்களுடைய தேவனாகிய யெகோவா அவர்களோடு இருக்கிறார்; 1 ராஜாவின் வெற்றியின் கெம்பீரம் அவர்களுக்குள்ளே இருக்கிறது. 1

23யாக்கோபுக்கு விரோதமான மந்திரவாதம் இல்லை, 1 இஸ்ரவேலுக்கு விரோதமான குறிசொல்லுதலும் இல்லை; 1 தேவன் என்னென்ன செய்தார் என்று கொஞ்சக்காலத்திலே யாக்கோபையும் இஸ்ரவேலையும் குறித்துச் சொல்லப்படும். 1

Read all of Numbers 23

Cross References

Exodus 12:41நானூற்றுமுப்பது வருடங்கள் முடிந்த அன்றைய நாளே யெகோவாவுடைய சேனைகள் எல்லாம் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டது.

Exodus 14:18இப்படி நான் பார்வோனாலும் அவனுடைய இரதங்களாலும் அவனுடைய குதிரைவீரர்களாலும் மகிமைப்படும்போது, நானே யெகோவா என்பதை எகிப்தியர்கள் அறிவார்கள் என்றார்.

Numbers 22:5அவன் பேயோரின் மகனாகிய பிலேயாமை அழைத்துவரும்படி, தன்னுடைய சந்ததியாருடைய தேசத்தில் நதியருகேயுள்ள பேத்தோருக்கு தூதுவர்களை அனுப்பி: “எகிப்திலிருந்து ஒரு மக்கள்கூட்டம் வந்திருக்கிறது; அவர்கள் பூமியின் விசாலத்தை மூடி, எனக்கு எதிரே இறங்கியிருக்கிறார்கள்.

Deuteronomy 33:17அவனுடைய அலங்காரம் அவன் முதற்பிறந்த காளையினுடைய அலங்காரத்தைப்போலவும், 1 அவன் கொம்புகள் காண்டாமிருகத்தின் கொம்புகளைப்போலவும் இருக்கும்; 1 அவைகளாலே மக்கள் அனைவரையும் தேசத்தின் கடைசிவரை முட்டித் துரத்துவான்; 1 அவைகள் எப்பிராயீமின் பத்தாயிரங்களும் மனாசேயின் ஆயிரங்களுமானவைகள்” என்றான். 1

Job 39:10வயலில் உழ நீ காண்டாமிருகத்தைக் கயிறுபோட்டு ஏரில் பூட்டுவாயோ? 1 அது உனக்கு இசைந்து போரடிக்குமோ? 1

Psalms 22:21என்னைச் சிங்கத்தின் வாயிலிருந்து காப்பாற்றும்; 1 நான் காண்டாமிருகத்தின் கொம்புகளில் இருக்கும்போது என்னைக் காப்பாற்றும் + 22:21 பதில் தரும். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Numbers 23:22

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Numbers 23:21Numbers 23Numbers 23:23 →