bible.software › Numbers › Numbers 25 › Numbers 25:17
Numbers 25:17
“மீதியானியர்களை வீழ்த்தி அவர்களை வெட்டிப்போடுங்கள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Vex the Midianites, and smite them:
In Context
16யெகோவா மோசேயை நோக்கி:
18பேயோரின் காரியத்திலும் பேயோரினால் வாதை உண்டான நாளிலே குத்தப்பட்ட அவர்களுடைய சகோதரியாகிய கஸ்பி என்னும் மீதியான் பிரபுவினுடைய மகளின் காரியத்திலும், அவர்கள் உங்களுக்குச் செய்த துரோகங்களினால் உங்களை மோசம்போக்கி நெருக்கினார்களே” என்றார்.
Read all of Numbers 25
Cross References
Numbers 31:1யெகோவா மோசேயை நோக்கி:
Judges 6:1பின்னும் இஸ்ரவேல் மக்கள் யெகோவாவின் பார்வைக்குத் தீமையானதைச் செய்தார்கள்; அப்பொழுது யெகோவா அவர்களை ஏழு வருடங்கள் மீதியானியர்களின் கையில் ஒப்புக்கொடுத்தார்.
This Verse In Other Editions
Study Numbers 25:17