bible.software › Numbers › Numbers 26 › Numbers 26:56
Numbers 26:56
அநேகம்பேரோ கொஞ்சம்பேர்களோ சீட்டு விழுந்தபடியே அவரவர்களுடைய சுதந்தரங்கள் பங்கிடப்படவேண்டும்” என்றார்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
According to the lot shall the possession thereof be divided between many and few.
In Context
55ஆனாலும் சீட்டுப்போட்டு, தேசத்தைப் பங்கிடவேண்டும்; தங்கள் பிதாக்களுடைய கோத்திரங்களுக்குரிய பெயர்களின்படியே சுதந்தரித்துக்கொள்ளவேண்டும்.
57எண்ணப்பட்ட லேவியர்களின் குடும்பங்களாவன: கெர்சோனின் சந்ததியான கெர்சோனியர்களின் குடும்பமும், கோகாத்தின் சந்ததியான கோகாத்தியர்களின் குடும்பமும், மெராரியின் சந்ததியான மெராரியர்களின் குடும்பமும்;
Read all of Numbers 26
Cross References
1 Corinthians 12:4வரங்களில் வித்தியாசங்கள் உண்டு, ஆவியானவர் ஒருவரே.
This Verse In Other Editions
Study Numbers 26:56