Numbers 29:20
“மூன்றாம் நாளிலே பதினொரு காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒருவயதுடைய பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும்,
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And on the third day eleven bullocks, two rams, fourteen lambs of the first year without blemish;
In Context
Cross References
Numbers 29:17“இரண்டாம் நாளிலே பன்னிரண்டு காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒருவயதுடைய பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும்,