bible.software › Numbers › Numbers 3 › Numbers 3:49
Numbers 3:49
அப்படியே லேவியர்களால் மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கைக்கு அதிகமாக இருந்து, இன்னும் மீட்கப்படவேண்டியவர்களுக்கு ஈடாக மோசே இஸ்ரவேல் மக்களுடைய முதற்பேறானவர்களிடத்தில்,
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And Moses took the redemption money of them that were over and above them that were redeemed by the Levites:
In Context
48லேவியர்களுடைய எண்ணிக்கைக்கு அதிகமானவர்கள் மீட்கப்படும் பணத்தை ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் கொடு” என்றார்.
501,365 சேக்கலாகிய பணத்தை, பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்கின்படி வாங்கி,
Read all of Numbers 3
This Verse In Other Editions
Study Numbers 3:49