Numbers 31:22
அக்கினிக்கு நிற்கத்தக்கவைகளாகிய பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு, தகரம், ஈயம் ஆகிய இவைகளெல்லாம் சுத்தமாகும்படி,
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Only the gold, and the silver, the brass, the iron, the tin, and the lead,
In Context
Cross References
Genesis 4:22சில்லாளும், தூபால் காயீனைப் பெற்றெடுத்தாள்; அவன் பித்தளை, இரும்பு முதலியவற்றின் தொழிலாளர்கள் அனைவருக்கும் ஆசாரியனானான்; தூபால் காயீனுடைய சகோதரி நாமாள்.
Joshua 6:19அனைத்து வெள்ளியும், பொன்னும், வெண்கலத்தினாலும் இரும்பினாலும் செய்யப்பட்ட பாத்திரங்களும், யெகோவாவுக்குப் பரிசுத்தமானவைகள்; அவைகள் யெகோவாவின் பொக்கிஷத்தில் சேரும் என்றான்.
Job 28:2இரும்பு மண்ணிலிருந்து எடுக்கப்படும்; 1 செம்பு கற்களில் உருக்கி எடுக்கப்படும். 1