Numbers 31:38
மாடுகள் 36,000; அவைகளில் யெகோவாவுக்கு வரியாக வந்தது 72.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And the beeves were thirty and six thousand; of which the LORD’S tribute was threescore and twelve.
In Context
37இந்த ஆடுகளிலே யெகோவாவுக்கு வரியாக வந்தது 675.
39கழுதைகள் 30,500; அவைகளில் யெகோவாவின் பகுதியாக வந்தது 61.