Numbers 31:37
இந்த ஆடுகளிலே யெகோவாவுக்கு வரியாக வந்தது 675.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And the LORD’S tribute of the sheep was six hundred and threescore and fifteen.
In Context
36யுத்தம்செய்யப் போனவர்களுக்குக் கிடைத்த பாதிப்பங்கின் தொகையாவது: ஆடுகள் 3,37,500.
38மாடுகள் 36,000; அவைகளில் யெகோவாவுக்கு வரியாக வந்தது 72.
Cross References
Deuteronomy 16:10அவைகள் முடிந்தபோது வாரங்களின் பண்டிகையை உன் தேவனாகிய யெகோவாவுக்கென்று ஆசரித்து, உன் தேவனாகிய யெகோவா உன்னை ஆசீர்வதித்ததற்குத்தக்கதாக உன்னால் முடிந்த மனப்பூர்வமான காணிக்கையாகிய பகுதியைச் செலுத்தி,