The Bible Software
bible.softwareNumbersNumbers 6 › Numbers 6:25

Numbers 6:25

“யெகோவா தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கச்செய்து, உன்மேல் கிருபையாக இருபாராக.

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

The LORD make his face shine upon thee, and be gracious unto thee:

In Context

24“யெகோவா உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காப்பார்.

26“யெகோவா தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடுவார், என்பதே.

Read all of Numbers 6

Cross References

Genesis 43:29அவன் தன் கண்களை ஏறெடுத்து, தன் தாய் பெற்ற மகனாகிய தன் சகோதரன் பென்யமீனைக் கண்டு, “நீங்கள் எனக்குச் சொன்ன உங்கள் இளைய சகோதரன் இவன்தானா என்று கேட்டு, மகனே, தேவன் உனக்குக் கிருபை செய்யக்கடவர்” என்றான்.

Psalms 4:7அவர்களுக்குத் தானியமும் திராட்சைரசமும் பெருகியிருக்கிற காலத்தின் சந்தோஷத்தைவிட, 1 அதிக சந்தோஷத்தை என்னுடைய இருதயத்தில் கொடுத்தீர். 1

Psalms 31:16நீர் உமது முகத்தை உமது ஊழியக்காரன்மேல் பிரகாசிக்கச்செய்து, 1 உமது கிருபையினாலே என்னை இரட்சியும். 1

Psalms 80:1இஸ்ரவேலின் மேய்ப்பரே, 1 யோசேப்பை ஆட்டுமந்தையைப்போல் நடத்துகிறவரே, 1 செவிகொடும்; கேருபீன்கள் மத்தியில் தங்குகிறவரே, பிரகாசியும். 1

Psalms 80:19சேனைகளின் தேவனாகிய யெகோவாவே, 1 எங்களைத் திருப்பிக்கொண்டு வாரும்; 1 உமது முகத்தைப் பிரகாசிக்கச்செய்யும், 1 அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.

Psalms 119:135உமது ஊழியன்மேல் உமது முகத்தைப் பிரகாசிக்கச்செய்து, 1 உமது பிரமாணங்களை எனக்குப் போதியும். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Numbers 6:25

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Numbers 6:24Numbers 6Numbers 6:26 →