சங்கீதங்கள் 4:7
அவர்களுக்குத் தானியமும் திராட்சைரசமும் பெருகியிருக்கிற காலத்தின் சந்தோஷத்தைவிட, 1 அதிக சந்தோஷத்தை என்னுடைய இருதயத்தில் கொடுத்தீர். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Thou hast put gladness in my heart, more than in the time that their corn and their wine increased.
In Context
8சமாதானத்தோடு படுத்துக்கொண்டு தூங்குவேன்; 1 யெகோவாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாகத் தங்கச்செய்கிறீர்.
Cross References
Numbers 6:25“யெகோவா தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கச்செய்து, உன்மேல் கிருபையாக இருபாராக.
Psalms 31:17யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்; 1 நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; 1 துன்மார்க்கர்கள் வெட்கப்பட்டுப் பாதாளத்தில் மவுனமாக இருக்கட்டும். 1
Psalms 43:4அப்பொழுது நான் தேவனுடைய பீடத்தின் அருகிலும், 1 எனக்கு ஆனந்த மகிழ்ச்சியாக இருக்கிற தேவனிடத்திற்கும் நுழைவேன். தேவனே, 1 என் தேவனே, உம்மைச் சுரமண்டலத்தால் துதிப்பேன். 1
Psalms 67:2தேவனே நீர் எங்களுக்கு இரங்கி, எங்களை ஆசீர்வதித்து, 1 உம்முடைய முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்கச்செய்யும். (சேலா) 1
Psalms 92:4யெகோவாவே, உமது செயல்களால் என்னை மகிழ்ச்சியாக்கினீர், 1 உமது கரத்தின் செயல்களுக்காக ஆனந்த சத்தமிடுவேன். 1
Isaiah 9:3அந்த மக்களைப் பெருகச்செய்து, அதற்கு மகிழ்ச்சியையும் பெருகச்செய்தீர்; அறுப்பில் மகிழ்கிறதுபோலவும், கொள்ளையைப் பங்கிட்டுக்கொள்ளும்போது களிகூருகிறதுபோலவும், உமக்கு முன்பாக மகிழுகிறார்கள்.