பிலிப்பியர் 1:23
ஏனென்றால், இந்த இரண்டிற்கும் இடையே நான் நெருக்கப்படுகிறேன்; சரீரத்தைவிட்டுப் பிரிந்து, கிறிஸ்துவோடு இருக்க எனக்கு ஆசை உண்டு, அது அதிக நன்மையாக இருக்கும்;
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
24அப்படியிருந்தும், நான் சரீரத்தில் வாழ்ந்திருப்பது உங்களுக்கு அதிக அவசியம்.
Cross References
Job 19:26இந்த என்னுடைய தோல்முதலானவை அழுகிப்போனபின்பு, 1 நான் என் உடலுடன் இருந்து தேவனைப் பார்ப்பேன். 1
Psalms 17:15நானோ நீதியில் உம்முடைய முகத்தைத் பார்ப்பேன்; 1 நான் விழிக்கும்போது உமது சாயலால் திருப்தியாவேன்.
Psalms 73:24உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, 1 முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர். 1
Luke 8:38பிசாசுகள் நீங்கின மனிதன் அவரோடுகூட இருக்கும்படி உத்தரவு கேட்டான்.
Luke 23:43இயேசு அவனைப் பார்த்து: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். 1 இயேசுவின் மரணம்
John 13:1பஸ்காபண்டிகைக்கு முன்பே, இயேசு இந்த உலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகும்படியான தம்முடைய வேளை வந்ததென்று அறிந்து, தாம் இந்த உலகத்தில் இருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்புவைத்தபடியே, முடிவுவரைக்கும் அவர்களிடத்தில் அன்புவைத்தார்.