Philippians 2:18
இதினால் நீங்களும் மகிழ்ந்து, என்னோடு சேர்ந்து சந்தோஷப்படுங்கள். 1 தீமோத்தேயுவும் எப்பாப்பிரோதீத்துவும்
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
For the same cause also do ye joy, and rejoice with me.
In Context
Cross References
Ephesians 3:13ஆகவே, உங்களுக்காக நான் அநுபவிக்கிற உபத்திரவங்களினால் நீங்கள் சோர்ந்துபோகாமலிருக்க வேண்டிக்கொள்ளுகிறேன்; அவைகள் உங்களுக்கு மகிமையாக இருக்கிறது. 1 எபேசியருக்கான பவுலின் ஜெபம்
Philippians 4:4கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாக இருங்கள்; சந்தோஷமாக இருங்கள் என்று மீண்டும் சொல்லுகிறேன்.