Philippians 3:12
நான் பெற்றுக்கொண்டேன் அல்லது முழுவதும் தேறினவனானேன் என்று நினைக்காமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்வதற்காக ஆசையாகத் தொடருகிறேன்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
11அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்றும் குப்பையென்றும் நினைக்கிறேன். 1 இலக்கை நோக்கி ஓடுதல்
Cross References
Psalms 42:1மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, 1 தேவனே, என்னுடைய ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது. 1
Psalms 63:8என்னுடைய ஆத்துமா உம்மைத் தொடர்ந்து பற்றிக்கொண்டிருக்கிறது; 1 உமது வலதுகரம் என்னைத் தாங்குகிறது. 1
Psalms 94:15நியாயம் நீதியினிடமாகத் திரும்பும்; 1 செம்மையான இருதயத்தார்கள் அனைவரும் அதைப் பின்பற்றுவார்கள். 1
Psalms 119:5உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படி, 1 என்னுடைய நடைகள் நிலைத்திருந்தால் நலமாக இருக்கும். 1
Psalms 138:8யெகோவா எனக்காக யாவையும் செய்து முடிப்பார்; 1 யெகோவாவே, உமது கிருபை என்றுமுள்ளது; 1 உமது கரத்தின் செயல்களைத் தள்ளிவிடாமலிரும்.
Isaiah 51:1நீதியைப் பின்பற்றி யெகோவாவை தேடுகிறவர்களாகிய நீங்கள் எனக்குச் செவிகொடுங்கள்; நீங்கள் வெட்டி எடுக்கப்பட்ட கன்மலையையும், நீங்கள் தோண்டி எடுக்கப்பட்ட கிணற்றின் குழியையும் நோக்கிப்பாருங்கள்.