Proverbs 1:30
என்னுடைய ஆலோசனையை அவர்கள் விரும்பவில்லை; 1 என்னுடைய கடிந்துகொள்ளுதலையெல்லாம் அசட்டை செய்தார்கள். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
They would none of my counsel: they despised all my reproof.
In Context
29அவர்கள் அறிவை வெறுத்தார்கள், 1 யெகோவாவுக்குப் பயப்படுதலைத் தெரிந்துகொள்ளாமற்போனார்கள். 1
Cross References
2 Chronicles 25:16தன்னோடு அவன் இப்படிப் பேசினபோது, ராஜா அவனை நோக்கி: உன்னை ராஜாவுக்கு ஆலோசனைக்காரனாக வைத்தார்களோ? அதை விட்டுவிடு; நீ ஏன் வெட்டப்படவேண்டும் என்றான்; அப்பொழுது அந்தத் தீர்க்கதரிசி அதை விட்டுவிட்டு: நீர் இப்படிச் செய்து, என் ஆலோசனையைக் கேட்காமற்போனதால், தேவன் உம்மை அழிக்க யோசனையாயிருக்கிறார் என்பதை அறிவேன் என்றான்.
Psalms 119:111உம்முடைய சாட்சிகளை நிரந்தர சுதந்தரமாக்கிக்கொண்டிருக்கிறேன், 1 அவைகளே என்னுடைய இருதயத்தின் மகிழ்ச்சி. 1
Proverbs 1:25என்னுடைய ஆலோசனையையெல்லாம் நீங்கள் தள்ளி, 1 என்னுடைய கடிந்துகொள்ளுதலை வெறுத்தீர்கள். 1
Jeremiah 8:9ஞானிகள் வெட்கி, கலங்கிப் பிடிபடுவார்கள்; இதோ, யெகோவாவுடைய சொல்லை வெறுத்துப்போட்டார்கள், அவர்களுக்கு ஞானமேது?