Proverbs 1:25
என்னுடைய ஆலோசனையையெல்லாம் நீங்கள் தள்ளி, 1 என்னுடைய கடிந்துகொள்ளுதலை வெறுத்தீர்கள். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
But ye have set at nought all my counsel, and would none of my reproof:
In Context
Cross References
Deuteronomy 1:45நீங்கள் திரும்பிவந்து, யெகோவாவுடைய சமுகத்தில் அழுதீர்கள்; யெகோவா உங்கள் சத்தத்தைக் கேட்கவில்லை, உங்களுக்குச் செவிகொடுக்கவும் இல்லை.
2 Chronicles 33:10யெகோவா மனாசேயோடும் அவனுடைய மக்களோடும் பேசினபோதிலும், அவர்கள் கவனிக்காதே போனார்கள்.
Psalms 81:11என்னுடைய மக்களோ என்னுடைய சத்தத்திற்குச் செவிகொடுக்கவில்லை; 1 இஸ்ரவேல் என்னை விரும்பவில்லை. 1
Proverbs 1:30என்னுடைய ஆலோசனையை அவர்கள் விரும்பவில்லை; 1 என்னுடைய கடிந்துகொள்ளுதலையெல்லாம் அசட்டை செய்தார்கள். 1
Proverbs 12:1புத்திமதிகளை விரும்புகிறவன் அறிவை விரும்புகிறான்; 1 கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவனோ மிருககுணமுள்ளவன். 1