The Bible Software
bible.softwareProverbsProverbs 10 › Proverbs 10:3

Proverbs 10:3

யெகோவா நீதிமான்களைப் பசியினால் வருந்தவிடமாட்டார்; 1 துன்மார்க்கர்களுடைய பொருளையோ அகற்றிவிடுகிறார். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

The LORD will not suffer the soul of the righteous to famish: but he casteth away the substance of the wicked.

In Context

2அநியாயத்தின் பொருட்கள் ஒன்றுக்கும் உதவாது; 1 நீதியோ மரணத்திற்குத் தப்புவிக்கும். 1

4சோம்பற்கையால் வேலைசெய்கிறவன் ஏழையாவான்; 1 சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும். 1

Read all of Proverbs 10

Cross References

Job 5:20பஞ்சகாலத்திலே அவர் உம்மை மரணத்திற்கும், 1 போரிலே பட்டயத்தின் வெட்டுக்கும் விலக்கிக்காப்பார். 1

Job 20:5அவர் மனிதனைப் பூமியில் வைத்த ஆதிகாலமுதல் 1 இப்படியிருக்கிறது என்பதையும் நீர் அறியீரோ? 1

Job 20:28வெள்ளத்தினால் அவனுடைய வீட்டின் சம்பத்துப் கரைந்து போய்விடும்; 1 தேவனுடைய கோபம் வெள்ளம் போல் அவைகள் மேல் ஊற்றப்படும் கரைந்து போகும். 1

Psalms 33:19பஞ்சத்தில் அவர்களை உயிரோடு காக்கவும், 1 யெகோவாவுடைய கண் அவர்கள்மேல் நோக்கமாக இருக்கிறது. 1

Psalms 34:10சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாக இருக்கும்; 1 யெகோவாவை தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையும் குறையாது. 1

Psalms 37:19அவர்கள் ஆபத்துக்காலத்திலே வெட்கப்பட்டுப்போகாதிருந்து, 1 பஞ்சகாலத்திலே திருப்தியடைவார்கள். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 10:3

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 10:2Proverbs 10Proverbs 10:4 →