Proverbs 10:31
நீதிமானுடைய வாய் ஞானத்தை வெளிப்படுத்தும்; 1 மாறுபாடுள்ள நாவோ அறுப்புண்டுபோகும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The mouth of the just bringeth forth wisdom: but the froward tongue shall be cut out.
In Context
30நீதிமான் என்றும் அசைக்கப்படுவதில்லை; 1 துன்மார்க்கர்கள் பூமியில் வசிப்பதில்லை. 1
32நீதிமான்களுடைய உதடுகள் பிரியமானவைகளைப்பேச அறியும்; 1 துன்மார்க்கர்களுடைய வாயோ மாறுபாடுள்ளது.
Cross References
Psalms 12:4அவர்கள், எங்களுடைய நாவுகளால் மேற்கொள்ளுவோம், எங்கள் உதடுகள் எங்களுடையவை; 1 யார் எங்களுக்கு ஆண்டவன் என்று சொல்லுகிறார்கள். 1
Psalms 37:30நீதிமானுடைய வாய் ஞானத்தை சொல்லி, 1 அவனுடைய நாவு நியாயத்தைப் பேசும். 1
Psalms 120:3வஞ்சக நாவே, உனக்கு என்ன கிடைக்கும்? 1 உனக்கு என்ன செய்யப்படும்? 1
Proverbs 10:13புத்திமானுடைய உதடுகளில் விளங்குவது ஞானம்; 1 மதிகேடனுடைய முதுகுக்கு ஏற்றது பிரம்பு. 1