Proverbs 10:32
நீதிமான்களுடைய உதடுகள் பிரியமானவைகளைப்பேச அறியும்; 1 துன்மார்க்கர்களுடைய வாயோ மாறுபாடுள்ளது.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The lips of the righteous know what is acceptable: but the mouth of the wicked speaketh frowardness.
In Context
31நீதிமானுடைய வாய் ஞானத்தை வெளிப்படுத்தும்; 1 மாறுபாடுள்ள நாவோ அறுப்புண்டுபோகும். 1
Cross References
Proverbs 2:12அதினால் நீ துன்மார்க்கர்களுடைய வழிக்கும், 1 மாறுபாடு பேசுகிற மனிதனுக்கும், 1
Proverbs 12:6துன்மார்க்கர்களின் வார்த்தைகள் இரத்தம் சிந்த மறைந்திருப்பதைப்பற்றியது; 1 உத்தமர்களுடைய வாயோ அவர்களைத் தப்புவிக்கும். 1
Proverbs 15:2ஞானிகளின் நாவு அறிவை உபயோகப்படுத்தும்; 1 மூடர்களின் வாயோ புத்தியீனத்தைக் கக்கும். 1
Proverbs 18:6மூடனுடைய உதடுகள் விவாதத்தில் நுழையும், 1 அவனுடைய வாய் அடிகளை வரவழைக்கும். 1
Ecclesiastes 12:10இதமான வார்த்தைகளைக் கண்டுபிடிக்க பிரசங்கி வகைதேடினான்; எழுதின வாக்கியங்கள் செவ்வையும் சத்தியமுமானவைகள்.
Titus 2:8எதிரியானவன் உங்களைக்குறித்துப் பொல்லாங்கு சொல்லுகிறதற்கு ஒன்றுமில்லாமல் வெட்கப்படத்தக்கதாக, உபதேசத்திலே வேறுபாடில்லாதவனும், நல்லொழுக்கமுள்ளவனும் குற்றம் கண்டுபிடிக்க முடியாத ஆரோக்கியமான வசனத்தைப் பேசுகிறவனுமாக இருப்பாயாக.