Proverbs 11:17
தயவுள்ள மனிதன் தன்னுடைய ஆத்துமாவுக்கு நன்மை செய்துகொள்ளுகிறான்; 1 கொடூரனோ தன்னுடைய உடலை அலைக்கழிக்கிறான். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The merciful man doeth good to his own soul: but he that is cruel troubleth his own flesh.
In Context
16நல்லொழுக்கமுள்ள பெண் மானத்தைக் காப்பாள்; 1 பலசாலிகள் செல்வத்தைக் காப்பார்கள். 1
18துன்மார்க்கன் வீண்வேலையைச் செய்கிறான்; 1 நீதியை விதைக்கிறவனோ மெய்ப்பலனைப் பெறுவான். 1
Cross References
Job 20:16அவன் விரியன்பாம்புகளின் விஷத்தை உறிஞ்சுவான்; 1 விரியனின் நாக்கு அவனைக் கொல்லும். 1
Psalms 41:1பெலவீனமானவன்மேல் கவலையுள்ளவன் பாக்கியவான்; 1 தீங்குநாளில் யெகோவா அவனை விடுவிப்பார். 1
Psalms 112:4செம்மையானவர்களுக்கு இருளிலே வெளிச்சம் உதிக்கும்; 1 அவன் இரக்கமும் மனவுருக்கமும் நீதியுமுள்ளவன். 1
Proverbs 22:9கருணைக்கண்ணன் ஆசீர்வதிக்கப்படுவான்; 1 அவன் தன்னுடைய உணவில் தரித்திரனுக்குக் கொடுக்கிறான். 1
Isaiah 32:7துஷ்டனின் எத்தனங்களும் பொல்லாதவைகள்; ஏழைகள் நியாயமாகப் பேசும்போது, அவன் கள்ளவார்த்தைகளாலே எளியவர்களைக் கெடுக்க தீவினைகளை யோசிக்கிறான்.
Isaiah 58:7பசியுள்ளவனுக்கு உன் உணவைப் பகிர்ந்துகொடுக்கிறதும், துரத்தப்பட்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்கிறதும், ஆடையில்லாதவனைக் கண்டால் அவனுக்கு ஆடை கொடுக்கிறதும், உன் உறவினனுக்கு உன்னை மறைக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்குப் பிரியமான உபவாசம்.