Proverbs 11:2
அகந்தை வந்தால் அவமானமும் வரும்; 1 தாழ்ந்த சிந்தை உள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
When pride cometh, then cometh shame: but with the lowly is wisdom.
In Context
1கள்ளத்தராசு யெகோவாவுக்கு அருவருப்பானது; 1 சரியான நிறைகல்லோ அவருக்குப் பிரியம். 1
3செம்மையானவர்களுடைய உத்தமம் அவர்களை நடத்தும்; 1 துரோகிகளின் மாறுபாடோ அவர்களைப் பாழாக்கும். 1
Cross References
Proverbs 3:34இகழ்வோரை அவர் இகழுகிறார்; 1 தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையளிக்கிறார். 1
Proverbs 16:18அழிவுக்கு முன்னானது அகந்தை; 1 விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை. 1
Proverbs 29:23மனிதனுடைய அகந்தை அவனைத் தாழ்த்தும்; 1 மனத்தாழ்மையுள்ளவனோ மதிப்படைவான். 1
Daniel 4:30இது என் வல்லமையின் பராக்கிரமத்தினால், என் புகழ்ச்சியின் பிரஸ்தாபத்திற்கென்று, ராஜ்ஜியத்திற்கு அரண்மனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா என்று சொன்னான்.
Luke 14:9அப்பொழுது உன்னையும் அவனையும் அழைத்தவன் உன்னிடத்தில் வந்து: இவருக்கு இடங்கொடு என்பான்; அப்பொழுது நீ வெட்கத்தோடு கடைசி இடத்திற்குப் போகவேண்டியதாயிருக்கும்.
1 Corinthians 8:1விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைக்குறித்த விஷயத்தில், நம்மெல்லோருக்கும் அறிவு உண்டென்று நமக்குத் தெரியுமே. அறிவு இறுமாப்பை உண்டாக்கும், அன்போ பக்திவளர்ச்சியை உண்டாக்கும்.