The Bible Software
bible.softwareProverbsProverbs 11 › Proverbs 11:3

Proverbs 11:3

செம்மையானவர்களுடைய உத்தமம் அவர்களை நடத்தும்; 1 துரோகிகளின் மாறுபாடோ அவர்களைப் பாழாக்கும். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

The integrity of the upright shall guide them: but the perverseness of transgressors shall destroy them.

In Context

2அகந்தை வந்தால் அவமானமும் வரும்; 1 தாழ்ந்த சிந்தை உள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு. 1

4கோபாக்கினை நாளில் செல்வம் உதவாது; 1 நீதியோ மரணத்திற்குத் தப்புவிக்கும். 1

Read all of Proverbs 11

Cross References

Psalms 25:21உத்தமமும், நேர்மையும் என்னைக் காக்கட்டும்; 1 நான் உமக்குக் காத்திருக்கிறேன். 1

Proverbs 11:5உத்தமனுடைய நீதி அவன் வழியைச் செம்மைப்படுத்தும்; 1 துன்மார்க்கனோ தன்னுடைய துன்மார்க்கத்தினால் விழுவான். 1

Proverbs 19:3மனிதனுடைய மதியீனம் அவனுடைய வழியைத் தாறுமாறாக்கும்; 1 என்றாலும் அவனுடைய மனம் யெகோவாவுக்கு விரோதமாக எரிச்சலடையும். 1

Proverbs 28:18உத்தமனாக நடக்கிறவன் இரட்சிக்கப்படுவான்; 1 மாறுபாடான இருவழியில் நடக்கிறவனோ அவற்றில் ஒன்றிலே விழுவான். 1

Isaiah 1:28துரோகிகளும் பாவிகளுமோ ஏகமாக நொறுங்குண்டுபோவார்கள்; யெகோவாவை விட்டு விலகுகிறவர்கள் நிர்மூலமாவார்கள்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 11:3

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 11:2Proverbs 11Proverbs 11:4 →