Proverbs 11:27
நன்மையை ஜாக்கிரதையுடன் தேடுகிறவன் தயையைப் பெறுவான்; 1 தீமையைத் தேடுகிறவனுக்கோ தீமையே வரும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
26தானியத்தைக் கட்டிவைக்கிறவனை மக்கள் சபிப்பார்கள்; 1 விற்கிறவனுடைய தலையின்மேல் ஆசீர்வாதம் தங்கும். 1
28தன்னுடைய செல்வத்தை நம்புகிறவன் விழுவான்; 1 நீதிமான்களோ துளிரைப்போல தழைப்பார்கள். 1
Cross References
Esther 7:10அப்படியே ஆமான் மொர்தெகாய்க்கு ஆயத்தம்செய்த தூக்குமரத்தில் ஆமானையே தூக்கிப்போட்டார்கள்; அப்பொழுது ராஜாவின் கோபம் தணிந்தது.
Psalms 9:15தேசங்கள் தாங்கள் வெட்டின குழியில் தாங்களே விழுந்தார்கள்: 1 அவர்கள் மறைவாக வைத்த வலையில் அவர்களுடைய கால்களே அகப்பட்டுக்கொண்டன. 1
Psalms 57:6என்னுடைய கால்களுக்குக் கண்ணியை வைத்திருக்கிறார்கள்; 1 என்னுடைய ஆத்துமா தவிக்கிறது; எனக்கு முன்பாகக் குழியை வெட்டி, அதின் நடுவிலே விழுந்தார்கள் (சேலா) 1
Proverbs 22:9கருணைக்கண்ணன் ஆசீர்வதிக்கப்படுவான்; 1 அவன் தன்னுடைய உணவில் தரித்திரனுக்குக் கொடுக்கிறான். 1