Proverbs 11:26
தானியத்தைக் கட்டிவைக்கிறவனை மக்கள் சபிப்பார்கள்; 1 விற்கிறவனுடைய தலையின்மேல் ஆசீர்வாதம் தங்கும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
25உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; 1 எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும். 1
27நன்மையை ஜாக்கிரதையுடன் தேடுகிறவன் தயையைப் பெறுவான்; 1 தீமையைத் தேடுகிறவனுக்கோ தீமையே வரும். 1
Cross References
Genesis 47:14யோசேப்பு எகிப்துதேசத்திலும் கானான்தேசத்திலுமுள்ள பணத்தையெல்லாம் தானியம் வாங்கியவர்களிடத்திலிருந்து பெற்று, அதைப் பார்வோன் அரண்மனையிலே கொண்டுபோய்ச் சேர்த்தான்.
Proverbs 10:6நீதிமானுடைய தலையின்மேல் ஆசீர்வாதங்கள் தங்கும்; 1 கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும். 1
Proverbs 28:27தரித்திரர்களுக்குக் கொடுப்பவன் தாழ்ச்சியடையமாட்டான்; 1 தன்னுடைய கண்களை ஏழைகளுக்கு விலக்குகிறவனுக்கோ அநேக சாபங்கள் வரும். 1