The Bible Software
bible.software › நீதிமொழிகள் › நீதிமொழிகள் 12 › நீதிமொழிகள் 12:14

நீதிமொழிகள் 12:14

அவனவன் தன் தன் வாயின் பலனால் திருப்தியடைவான்; 1 அவனவன் கைக்கிரியையின் பலனுக்குத்தக்கதாக அவனவனுக்குக் கிடைக்கும். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

A man shall be satisfied with good by the fruit of his mouth: and the recompense of a man’s hands shall be rendered unto him.

In Context

13துன்மார்க்கனுக்கு அவனுடைய உதடுகளின் துரோகமே கண்ணி; 1 நீதிமானோ நெருக்கத்திலிருந்து நீங்குவான். 1

15மதியீனனுடைய வழி அவனுடைய பார்வைக்குச் செம்மையாக இருக்கும்; 1 ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவனோ ஞானமுள்ளவன். 1

Read all of நீதிமொழிகள் 12

Cross References

Psalms 63:5நிணத்தையும் கொழுப்பையும் உண்டதுபோல என்னுடைய ஆத்துமா திருப்தியாகும்; 1 என்னுடைய வாய் ஆனந்த சந்தோஷமுள்ள உதடுகளால் உம்மைப் போற்றும். 1

Proverbs 13:2மனிதன் தன்னுடைய வாயின் பலனால் நன்மையைச் சாப்பிடுவான்; 1 துரோகிகளின் ஆத்துமாவோ கொடுமையை சாப்பிடும். 1

Proverbs 15:23மனிதனுக்குத் தன்னுடைய வாய்மொழியினால் மகிழ்ச்சியுண்டாகும்; 1 ஏற்றகாலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது! 1

Isaiah 3:10உங்களுக்கு நன்மையுண்டாகும் என்று நீதிமான்களுக்குச் சொல்லுங்கள்; அவர்கள் தங்கள் செயல்களின் பலனை அனுபவிப்பார்கள்.

Jeremiah 21:14நான் உங்கள் செயல்களின் பலனுக்கு ஏற்றவிதத்தில் உங்களை விசாரிப்பேன்; நான் அதின் காட்டில் தீக்கொளுத்துவேன்; அது அதைச் சுற்றிலுமுள்ள அனைத்தையும் எரித்துவிடும் என்று யெகோவா சொல்கிறார் என்று சொல் என்றார்.

Matthew 16:27மனிதகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமை பொருந்தினவராகத் தம்முடைய தூதர்களோடு வருவார்; அப்பொழுது, அவனவன் செயல்களுக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study நீதிமொழிகள் 12:14

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← நீதிமொழிகள் 12:13நீதிமொழிகள் 12நீதிமொழிகள் 12:15 →