The Bible Software
bible.softwareProverbsProverbs 13 › Proverbs 13:18

Proverbs 13:18

புத்திமதிகளைத் தள்ளுகிறவன் தரித்திரத்தையும் அவமானத்தையும் அடைவான்; 1 கடிந்து கொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ மேன்மையடைவான். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Poverty and shame shall be to him that refuseth instruction: but he that regardeth reproof shall be honoured.

In Context

17துரோகமுள்ள தூதன் தீமையிலே விழுவான்; 1 உண்மையுள்ள தூதுவர்களோ நல்மருந்து. 1

19வாஞ்சை நிறைவேறுவது ஆத்துமாவுக்கு இனிது; 1 தீமையைவிட்டு விலகுவது மூடர்களுக்கு அருவருப்பு. 1

Read all of Proverbs 13

Cross References

Proverbs 5:9சேர்ந்தால் உன்னுடைய மேன்மையை அந்நியர்களுக்கும், 1 உன்னுடைய ஆயுளின் காலத்தைக் கொடூரமானவர்களுக்கும் கொடுத்துவிடுவாய். 1

Proverbs 12:1புத்திமதிகளை விரும்புகிறவன் அறிவை விரும்புகிறான்; 1 கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவனோ மிருககுணமுள்ளவன். 1

Proverbs 15:5மூடன் தன்னுடைய தகப்பனுடைய புத்தியை அலட்சியப்படுத்துகிறான்; 1 கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ விவேகி. 1

Proverbs 19:6பிரபுவின் தயவை அநேகர் வருந்திக் கேட்பார்கள்; 1 கொடைகொடுக்கிறவனுக்கு எவனும் நண்பன். 1

Jeremiah 3:25எங்கள் வெட்கத்தில் கிடக்கிறோம்; எங்கள் அவமானம் எங்களை மூடியிருக்கிறது; நாங்களும், எங்கள் முற்பிதாக்களும் எங்கள் சிறுவயது முதல் இந்நாள்வரைக்கும் எங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம்செய்தோம்; எங்கள் தேவனாகிய யெகோவாவுடைய சொல்லைக் கேட்காமலும்போனோம்.

Hebrews 12:25பேசுகிறவருக்கு நீங்கள் கவனிக்கமாட்டோம் என்று விலகாமல் இருக்க எச்சரிக்கையாக இருங்கள்; ஏனென்றால், பூமியிலே பேசினவருக்கு கவனிக்கமாட்டோம் என்று விலகினவர்கள் தண்டனைக்குத் தப்பித்துக்கொள்ளாமல் இருக்க, பரலோகத்தில் இருந்து பேசுகிறவரை நாம் விட்டுவிலகினால் எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்?

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 13:18

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 13:17Proverbs 13Proverbs 13:19 →