Proverbs 13:5
நீதிமான் பொய்ப்பேச்சை வெறுக்கிறான்; 1 துன்மார்க்கனோ வெட்கமும் அவமானமும் உண்டாக்குகிறான். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
A righteous man hateth lying: but a wicked man is loathsome, and cometh to shame.
In Context
6நீதி உத்தமவழியில் உள்ளவனைத் தற்காக்கும்; 1 துன்மார்க்கமோ பாவியைக் கவிழ்த்துப்போடும். 1
Cross References
Psalms 119:163பொய்யைப் பகைத்து அருவருக்கிறேன்; உம்முடைய வேதத்தையோ நேசிக்கிறேன். 1
Proverbs 6:17அவையாவன: மேட்டிமையான கண், பொய்நாவு, 1 குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்தும் கை, 1
Proverbs 30:8மாயையையும் பொய்வசனிப்பையும் எனக்குத் தூரப்படுத்தும்; 1 தரித்திரத்தையும் செல்வத்தையும் எனக்குக் கொடுக்காமல் இருப்பீராக. 1
Ezekiel 20:43அங்கே உங்களுடைய எல்லா வழிகளையும் உங்களைத் தீட்டுப்படுத்தின உங்களுடைய எல்லாச் செயல்களையும் நினைத்து, நீங்கள் செய்திருந்த உங்களுடைய எல்லாப் பொல்லாப்புகளுக்காக உங்களை நீங்களே அருவருப்பீர்கள்.
Daniel 12:2பூமியின் தூளிலே இறந்தவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள்.
Ephesians 4:25அன்றியும், நாம் ஒருவருக்கொருவர் சரீர பாகங்களாக இருக்கிறபடியால், பொய்யைப் பேசாமல், ஒவ்வொருவனும் மற்றவனோடு உண்மையைப் பேசவேண்டும்.