The Bible Software
bible.softwareProverbsProverbs 14 › Proverbs 14:15

Proverbs 14:15

பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்; 1 விவேகியோ தன்னுடைய நடையின்மேல் கவனமாக இருக்கிறான். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

The simple believeth every word: but the prudent man looketh well to his going.

In Context

14பின்வாங்கும் இருதயமுள்ளவன் தன்னுடைய வழிகளிலேயும், 1 நல்ல மனிதனோ தன்னிலே தானும் திருப்தியடைவான். 1

16ஞானமுள்ளவன் பயந்து தீமைக்கு விலகுகிறான்; 1 மதியீனனோ கடுங்கோபம்கொண்டு துணிகரமாக இருக்கிறான். 1

Read all of Proverbs 14

Cross References

2 Samuel 1:5சவுலும் அவருடைய மகனான யோனத்தானும் இறந்துபோனது உனக்கு எப்படித் தெரியும் என்று தாவீது தனக்கு அதை அறிவித்த வாலிபனிடம் கேட்டதற்கு,

Nehemiah 6:4அவர்கள் இந்தவிதமாக நான்குமுறை எனக்குச் சொல்லியனுப்பினார்கள்; நானும் இந்த விதமாகவே அவர்களுக்கு மறுமொழி அனுப்பினேன்.

Proverbs 14:8தன்னுடைய வழியைச் சிந்தித்துக்கொள்வது விவேகியின் ஞானம்; 1 மூடர்களுடைய வஞ்சனையோ மூடத்தனம். 1

Proverbs 27:12விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்ளுகிறான்; 1 பேதைகளோ நேராகப்போய் தண்டிக்கப்படுகிறார்கள். 1

Acts 13:7அவன் விவேகமுள்ள மனிதனாகிய செர்கியுபவுல் என்னும் அதிபதியோடு இருந்தான். அந்த அதிபதி பர்னபாவையும் சவுலையும் அழைத்து, அவர்களிடத்தில் தேவவசனத்தைக் கேட்க ஆசையாக இருந்தான்.

Ephesians 4:14நாம் இனிக் குழந்தைகளைப்போல இல்லாமல், மனிதர்களுடைய வஞ்சகமான தந்திரமுள்ள போதனையாகிய பலவிதமான காற்றினாலே, அலைகளினால் அடிபட்டு அலைகிறவர்களாக இல்லாமல்,

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 14:15

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 14:14Proverbs 14Proverbs 14:16 →