Proverbs 14:27
யெகோவாவுக்குப் பயப்படுதல் வாழ்வு தரும் ஊற்று; 1 அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The fear of the LORD is a fountain of life, to depart from the snares of death.
In Context
28மக்கள் கூட்டம் ராஜாவின் மகிமை; 1 மக்கள்குறைவு தலைவனின் முறிவு.
Cross References
Psalms 18:5பாதாளக்கட்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டன; 1 மரணக் கண்ணிகள் என்மேல் விழுந்தன. 1
Proverbs 13:14ஞானவான்களுடைய போதகம் வாழ்வுதரும் ஊற்று; 1 அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம். 1
Proverbs 22:5மாறுபாடுள்ளவனுடைய வழியிலே முட்களும் கண்ணிகளும் உண்டு; 1 தன்னுடைய ஆத்துமாவைக் காக்கிறவன் 1 அவைகளைவிட்டுத் தூரமாக விலகிப்போவான். 1
Isaiah 33:6பூரண இரட்சிப்பும் ஞானமும் அறிவும் உன் காலங்களுடைய உறுதியாயிருக்கும்; யெகோவாவுக்குப் பயப்படுதலே உன்னுடைய பொக்கிஷம்.